வாரம் 42 முதல் 50 வரை.

December 17, 2008

வெப்துனியாவில் வாரம் 42 முதல் 50 வரை பதித்த பதிப்புகளை ஒரு நடை படித்தேன் இந்த மாலையில்.
படிக்க விரும்பினால் இங்கு கிளிக் செய்து கொள்ளவும்.
இந்த வருடத்திய 51 வாரம் சென்று கொண்டிருக்கிறது.
சும்மா ஒரு பொழுது போக்குத்தான்.
அதிலிருந்து சில வரிகளை திரும்ப படிக்க மஜாவாக உள்ளது.
-6th P.C இன்னுமொரு நல்ல சலுகையை கொடுத்துள்ளது. 10 நாட்கள் சம்பாதித்த விடுமுறையை, இரண்டு வருடத்திற்கொரு முறை காசாக செய்து கொள்ளலாம்.

VI PC யின் புது டூர் பண விகிதங்கள் நன்றாக உள்ளது. என்னுடைய Scale -ன் படி….ஊருகளுக்கு பணி நிமித்தமாகச் சென்றால் ஒரு நாளுக்கு ரூ 340/- பயண வரும்படி! இந்த previege செப்டம்பர் 08 முதல் அமுலுக்கு.

திருக்குறள் முழுமையிலும் இடம் பெற்றிருக்கும் எழுத்துக்களின் எண்ணிக்கை =42,956
இதை திருடியது கண்மணி பக்கத்தில்.

இந்த பதிவில் பதிக்கும் திருக்குறள்:
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
The soulless man can never gain
Th’ ennobling sense of power with men.
Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, “we have excercised liaberality”.

அடுத்த குறள்

ஒரு த்ரிஷா படம் ரசிப்பதற்கு: