ஆபீஸில் திரு திரு வென்று முழிக்க வெட்கமே இல்லை

டிசம்பர் 1, 2007

என் குரல்:
“ஆபீஸ் வேலையில் பயம் கிடையாது.
வருத்தமும் கிடையாது!”
அதாவது முழிப்பதற்கு வெட்கமே கிடையாது.

திருக்குறள்:

குறள் : குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
English
Translation
: His family decays, and faults unheeded thrive,
Who, sunk in sloth, for noble objects doth not strive.
Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.

Thirukural thanks to the site compose tamil

நவம்பர் 26,27,28 தேதிகளில் Trade union elections நடந்தது.
பார்த்தாவிற்கு Election duty.
மூன்று நாட்கள் எங்களுக்கு நிம்மதி.
நவம்பர் சம்பள பில் சல்லீஸாகப் போச்சு!

எனது நண்பர்கள் கேசவும், வேணுகோபாலும் 70% LDCE பரீட்சையில் பாஸ்.
நான் 30% பரீட்சை எழுத வேண்டும்.
நன்கு படித்து பாஸ் ஆக வேண்டும்.

பாஸ் ஆக வேண்டும்.

எந்த (Union) தேர்தலில் வெற்றி கொள்ளும்?

03/12/07 முதல் நான் stores finance section.

குதிக்கும் பார்த்தா போய் கரியா சந்திரசேகர்.

சந்திரசேகர் முன்னால் முழிப்பு தொடரும்.

ஆபீஸ் புது முகங்கள்: Subha Rao (FA&CAO/G); Selvaraj (FA&CAO/WST)

Thirukural link for easy writing next time.

http://www.composetamil.com/tamil/kuralread.aspx?kuid=604