ஜாலி வாரம்.

மார்ச் 12, 2009

இந்த ஹோலி வாரம் மிக மிக ஜாலி.
இரண்டு நாட்கள் விடுமுறை.
இரண்டு அரை நாட்கள் CL.

மூத்திர வாசனை அடிக்கும் டாய்லெட்டிற்கு தானியங்கி மூடும் கருவியை பொருத்தும் படி Dy பிடுங்கிக் கொண்டிருக்கிறார். இந்த ஹர்ஷா காம்ப்ளெக்ஸ் வேலைக்காரனை நா‌ன் எவ்வளவு புடுங்கி எடுப்பது? டி வ‌ந்து விட்டேன் Dy யிடமிருந்து தப்பித்துக் கொண்டு…….நாளை மாலை பார்ப்போம்………