Ganesh Bhatக்கு இந்த வருடத்திய ஜி.எம். அவார்ட்.

ஏப்ரல் 21, 2008
குறள் : உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
 
English
Translation
: The wealth of mind man owns a real worth imparts,
Material wealth man owns endures not, utterly departs.
The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.

Nextkural

வாரம் 15, 2008.

திங்கள் யுகாதி லீவ்.

விஜயா துரையும் நானும் செகிந்தராபாத் லைன் சென்றது இந்த வாரத்தை விழுங்கியது.

Condemnation Proposals, calendar or returns போன்ற வேலைகளை பாருங்கள் கிளுட்டப் போகிறோம் கிளுட்ட – இனி!

Ganesh Bhatக்கு இந்த வருடத்திய ஜி.எம். அவார்ட்.

வாரம் 16, 2008

இந்த திங்களும் லீவ்!

அம்பேத்கர் ஜெயந்தி.

செவ்வாயும் புதனும் போர்.

சென்னை லைன் போவதாகவிருந்து ரயிலில் இடம் கிடைக்காததால் ரத்தாகியது.

Sr.AFA இருக்கவில்லை.

இரண்டு open teneders, FA&CAO power point presentation, Bill checking, Medical Purchase orders vetting என்று இந்த வாரம் போனது!