ஜுன் 09

ஜூலை 6, 2009

ஜுன் மாதம் ஒரு பதினாறு நாட்கள் மாத்திரம் என் டேபிளிலிருந்தேன். ஒரு அரை நாள் C.L., ஒரு LAP மற்றும் இரண்டு டெண்டர் திறப்புக்கள் இருந்தன. ஒரு வாரம் ரயில்வே செலவில் செகந்திராபாத் பயணம் மேற்கொண்டிருந்தேன். C-TARA – வில் stores accounts சம்பந்தமான பாடங்கள்.
C-TARA தலைவர் கார் கொடுத்தார்.
காரில் மாதாப்பூர் சென்று என் பெண்ணைப் பார்த்தேன். அவளை காரில் பெருமையாக பிர்லா மந்திர் அழைத்துச் சென்றேன்.
மதுரை அலட்டல் சின்னத் தலைவர் டிரான்ஸ்வர் ஆகி இப்பொழுது எங்களுக்கு ஒரு மைசூர் காரர் சின்னத் தலைவர்.