தேடுகிறேன்…. தேடுகிறேன் …..யோகம் இல்லையே!

ஏப்ரல் 5, 2008

தேடுகிறேன் தேடுகிறேன்… ஊக்கமாக… திருக்குறளைப் பற்றிய ஐடியாக்களை…..ஊக்கமாக ஆபீஸ் டயரியில் சேர்க்க….வசமாக எப்ப கிட்டும்?

குறள் : உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்
உடையது உடையரோ மற்று.

‘Tis energy gives men o’er that they own a true control;
They nothing own who own not energy of soul.
Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?

Link for next kural

வாரம் 12, 2008

ஊக்கம் பெற இந்த திங்கள் ஒரு 1/2 நாள் C.L எடுத்துக்கொண்டேன்.
திங்கள் காலை ஆடிட்’காரர்களுடன் WMS Debit Credit சமாச்சாரத்துடன் முழித்தேன்.
பழைய வருடத்திய இரண்டு பட்ஜெட் தாள்களை xerox செய்து கொடுப்பதன் மூலம் அவர்களை சமாளித்தேன்.
அட அட AFA ஆவதற்கு யோகமே இல்லையே!
படு பாவி பஸங்க 30% பரீட்சை எழுதிய 42 பேர்களையும் தகுதியில்லை என்று முடிவு கட்டி விட்டார்கள்!

வாரம் 13,2008.

ஹய்யா இந்த வாரம் efficieny shieldக்கு மார்க் கொடுக்கும்படியாக தொடங்கியது.
புது probationery officer களுக்கு சில பேப்பர்களை xerox எடுத்துக் கொடுக்கும் பணியில் பிஸியாக தொடங்கியது.

செவ்வாய் ரங்கபஞ்சமி லீவ்.

வெள்ளி. ஜனார்தனன் மைசூர் மாற்றலாகிப் போனதற்கு ஆபீஸர் கிளப்பில் பார்ட்டி. பெங்களூருக்கு மாற்றலாகிப் போகும் துவாரக்நாத்தையும் சேர்த்துக்கொண்டார்கள்.
நீண்ட பாராட்டுதல்கள் ஜனார்தனனுக்கு! கொஞ்சம் பாராட்டுதல்கள் துவாரக்நாத்துக்கு.

S.W.R அக்கௌண்ட்ஸ் ஸ்தாபகர்கள். மும்மூர்த்திகள்: ஜனார்தனன். நரஸிம்ஹ மூர்த்தி, சந்திரசேகர்.

சனிக்கிழமை விஜயாதுரையும் நானும் efficiency shield குறித்து வேலை செய்தோம்

வாரம் 14, 2008

ஹுப்ளி வர்க் ஷாப்பிற்கு 2007-08 efficiency shield recommend பண்ணியுள்ளார்கள் ஆபீஸர்கள்.

efficiency shield கோப்பு திங்களன்று சந்திரசேகரிடம் சென்றது.

பரவாயில்லை அவருக்கு நாங்கள் அளித்த மார்க்குகள் திருப்தியாக இருந்தது.

அவருடைய மதுரை ஸ்டைலில் நீட்டாக ஒரு நோட் தயார் செய்து Dy மற்றும் FA&CAO/WST க்கு அனுப்பி வேலையை முடித்தார்.

விரைவில் சந்திர சேகர் பாராட்டுக் கட்டுரை எழுத வேண்டும்.

திங்களும் புதனும் கலியாண சாப்பாடுகள் கிடைத்தது.

ஆடிட் WMS சமாச்சாரம் இந்த வாரத்தை விழுங்கியது.