இந்த ஹோலி வாரம் மிக மிக ஜாலி.
இரண்டு நாட்கள் விடுமுறை.
இரண்டு அரை நாட்கள் CL.
மூத்திர வாசனை அடிக்கும் டாய்லெட்டிற்கு தானியங்கி மூடும் கருவியை பொருத்தும் படி Dy பிடுங்கிக் கொண்டிருக்கிறார். இந்த ஹர்ஷா காம்ப்ளெக்ஸ் வேலைக்காரனை நான் எவ்வளவு புடுங்கி எடுப்பது? ஓடி வந்து விட்டேன் Dy யிடமிருந்து தப்பித்துக் கொண்டு…….நாளை மாலை பார்ப்போம்………

2:50 பிற்பகல் இல் மே 6, 2009 |
மூத்திர வாசனை இல்லை ஐயா அது, மூத்திர நாற்றம். கதவுக்கு தாள் போட்டால் மட்டும் போதாது, டாய்லெட் சுத்தமாயிருக்க கிளீனரும், பெர்ஃயூமும் யூஸ் பண்ணனும். நம்ம நாட்டுல ஒரு சில இடந்தவிர பெரும்பாலான டாய்லெட்கள் இந்த கதிதான்.