ஆபிஸ் வரிகள் எழுதுவது.

bik

bik

குறள் : உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.

English
Translation : Firmness of soul in man is real excellance;
Others are trees, their human form a mere pretence.
Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the
form of men.
இந்த ஆபிஸ் டயரி எழுதூம் பயிற்சியால்
ஆபீஸ் வேலைகளை இன்னும் சுவாரஸ்யமாக செய்ய முடிகிறது.

ஊக்கம் மடியின்மை அதிகாரங்களை இன்னுமொரு முறை மடியில்லாமல் ஊக்கத்துடன் படித்து ஆபீஸ் சம்பந்தப்படுத்தி மேலும் சுவாரஸ்யமாக எழுத முயற்சிக்கிறேன்.

ஒரு பதில் “ஆபிஸ் வரிகள் எழுதுவது.” க்கு;

  1. Dhavappudhalvan சொல்வதென்னவென்றால்:

    ஐயா, ஊக்கமுடன் வேலை செய்ய, போட்டோ ஆல்பம்/ஃபைலையும் பக்கத்திலே வைத்துக் கொள்விங்களா?

மறுமொழி இடுக