வெப்துனியா, வர்ட் ப்ரெஸ்

 

இங்கே வர்ட் பிரெஸில் உடனடி பதிவுக்கு வசதி உள்ளது.
Random ஆக எனது பழைய பதிவுகளையும் படிக்கவும் சுவாரஸ்சியமாக உள்ளது.
இப்பொழுது இந்த வருடத்திய 52 ஆவது வாரத்தில் உள்ளேன்.

இந்தப் படம் வெப்துனியாவில் ரசித்தேன்.

 

 

 

 

 

 

 

ஊக்கமாக ஒரு குறள் போட்டுக்கொள்கிறேன்.
குறள் : பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
஦வ்ருஉம் புலிதாக் குறின்.

English
Translation : Huge bulk of elephant with pointed tusk all armed,
When tiger threatens shrinks away alarmed!
Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.

அடுத்த குறள் ஊக்கம் குறித்து.
புது வருடத்தில் ஆபீஸ் குறித்து இன்னும் சுவாரஸ்சியமாக எழுத முயற்சிக்கிறேன்

இன்று நான் Random ஆக படித்த பதிவு:
Ganesh Bhatக்கு இந்த வருடத்திய ஜி.எம். அவார்ட்.

 

குறள் : உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
 
English
Translation
: The wealth of mind man owns a real worth imparts,
Material wealth man owns endures not, utterly departs.
The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.

Nextkural

வாரம் 15, 2008.

திங்கள் யுகாதி லீவ்.

விஜயா துரையும் நானும் செகிந்தராபாத் லைன் சென்றது இந்த வாரத்தை விழுங்கியது.

Condemnation Proposals, calendar or returns போன்ற வேலைகளை பாருங்கள் கிளுட்டப் போகிறோம் கிளுட்ட – இனி!

Ganesh Bhatக்கு இந்த வருடத்திய ஜி.எம். அவார்ட்.

வாரம் 16, 2008

இந்த திங்களும் லீவ்!

அம்பேத்கர் ஜெயந்தி.

செவ்வாயும் புதனும் போர்.

சென்னை லைன் போவதாகவிருந்து ரயிலில் இடம் கிடைக்காததால் ரத்தாகியது.

Sr.AFA இருக்கவில்லை.

இரண்டு open teneders, FA&CAO power point presentation, Bill checking, Medical Purchase orders vetting என்று இந்த வாரம் போனது!

ஒரு பதில் “வெப்துனியா, வர்ட் ப்ரெஸ்” க்கு;

  1. தவப்புதல்வன். சொல்வதென்னவென்றால்:

    படம் நன்றாக இருக்கிறது. 2009 ம் வருடமும் மகிழ்ச்சியாய் கழிய வாழ்த்துக்கள்.

மறுமொழி இடுக