நான் மிகவும் பணக்காரனாகி இப்பொழுது சகஜ நிலைக்கு வந்து விட்டேன்

யானையானது எப்படி அம்புகளின் மழைகளை பொருட்படுத்தாது போரில் நிலையாக நிற்பது போல்….அடியேனும் வந்து விட்டேன் ஊக்கத்துடன் இங்கு கிறுக்க.
குறள்:

குறள் : சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
English
Translation
: The men of lofty mind quail not in ruin’s fateful hour,
The elephant retains his dignity mind arrows’ deadly shower.
The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.


அடுத்த குறள்.
கடைசியாக இங்கு வந்த பொழுது வாரம் 33 வரை எழுதியிருந்தேன்.
இன்று வாரம் 33 லிருந்து போன வாரம்(42) வரை எனது வெப்துனியாவிலிருந்து படிக்க லிங்க் கொடுத்து விடுகிறேன்.
இந்த இடைப்பட்ட வாரங்களில் நான் மிகவும் பணக்காரனாகி இப்பொழுது சகஜ நிலைக்கு வந்து விட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரண்டு படங்களை இந்தக் குறிப்பில் ரசித்துக் கொள்கிறேன்.

lovely

lovely

stc bangalore

stc bangalore

ஒரு பதில் “நான் மிகவும் பணக்காரனாகி இப்பொழுது சகஜ நிலைக்கு வந்து விட்டேன்” க்கு;

  1. Dhavappudhalvan சொல்வதென்னவென்றால்:

    பதிவுகளை வாசித்தேன், தேன்…..

மறுமொழி இடுக