வாரம் 25, 2008.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

சில குறள்கள் மாத்திரம் ஏனோ தெரியவில்லை, மனதிற்குள் நன்கு பதிவாகியுள்ளது.

இந்தக் குறளை ஆபீஸ் விஷயத்திற்கு இப்ப பயன் படுத்திக் கொள்ளலாம்.

ஆபீஸர்கள் பிடுங்கல்கள் போகுமளவிற்கு நமது ஊக்கமான மலர் நீண்டால் போதும்!
நமது அறிவென்ற வெள்ளம் உயரவே தேவையில்லை.

பரவாயில்லை, பாரட்டிக் கொள்கிறேன். இந்த வாரம் Purchase orders, Stores Finance, my Finance என்று நல்ல மலராகவே இருந்தேன்.

கமலேஷ், நீரஜ்….. EMD Shed எதிரில் உள்ள quartersல் திருமண பார்ட்டி தந்தது இந்த வார விசேஷம்.!

சில திருக்குறள் தொடுப்புக்கள்:
திருக்குறள்1

திருக்குறள்2
வாரம் 26, 2008.

ஜூன் 30க்குள் இந்த Appropriation Accounts 2007-08 சமாச்சாரம் போக வேண்டும்.
பயங்கர முழிப்பாக இருந்தது.

வியாழனன்றும் வெள்ளியன்றும் லீவ் வேறு போட்டு விட்டேன்.

லீவிலிருந்தாலும் வெள்ளியன்று ஒரு நடை ஆபீஸ் சென்று, Appropriation Accounts 2007-08 நகர்த்த முடியுமா என்று முயற்சி செய்து பார்த்தேன்.

ம்..ஹூம்..

அடுத்த வாரம் தான் பார்க்க வேண்டும்.

இந்த வாரம் சுஜல் என்ற பையன் எங்கள் செக்ஷன் சேர்ந்துள்ளான்.

வாரம் 27, 2008.

வாரம் 27, 2008 ஆபீசில் கிறுக்க முடியவில்லை.

Appropriation Accounts சமாச்சாரம் இனிது முடிந்தது!

சந்திர சேகர் தசாவதாரம் சினிமா pen driveல பதிவு எடுத்துக்க என்று சொல்லியிருக்கிறார்.

பார்ப்போம்!

வாரம் 28, 2008.

புதன்: பழைய FA&CAO ரகுராமன்
புது FA&CAO ராதா வாரியர்.

ரகுராமன், ராதா என்று அவதார பேச்சு பேசினார் சந்திரசேகர்.

Debits, Credits, Expenditure, Income இதன் நடுவே போர் பண்ணுவார் வாரியர் என்று பேசினார் ஷாஜூ!

கால்ப் மைதானத்தில் பங்ஷன் மற்றும் சாப்பாடு.

கூட்டம் அதிகம்.

வரிசை நடுவில் இருந்ததால் சாப்பாடு கிடைத்தது.

அம்ருத் உதவியுடன், தசாவதாரம் படத்தின் தியேட்டர் ப்ரிண்ட், சின்ன பாஸ் கணினியிலிருந்து பிரதி எடுத்துக் கொண்டேன்!

தசாவதாரம் சினிமாவை தமிழில் பார்ப்பது இன்பம்.

வாரம் 29, 2008.

பயங்கர டல்லான வாரம்.
விஜயா துரை 17-7-08 அன்று C.R.
Sr.AFA OD வியாழனும் வெள்ளியும்!
குறைந்தது ஒரு எட்டு proposals உள்ளது.
பார்ப்போம் அடுத்த வாரம் speed வாரமாக உள்ளதாயென்று!!

வாரம் 30, 2008.

“ரொம்பத்தான், மிச்ச படுத்திவிட்டே”னென்று Dy. அந்த Microprocessor estimateலிருந்து – என்று இன்பம் பெற்றான்.
என்ன இது, இதற்கு நான் கையெழுத்திட மாட்டேனென கோபப் பட்டான் Sr.AFA.
கடைசியில் CME அந்த Commissioning charges மற்றும் freight charges வேண்டுமென கேட்க, cut செய்த 31 லட்சங்கள் கொடுக்கப் பட்டது!

NextKural

மறுமொழி இடுக